பண பரிமாற்றத்தில் ஒரு புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..
நாம் நம்முடைய வங்கி கணக்கிலிருந்து ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால்
அவரும் நமது வங்கியிலோ அல்லது வேறு ஏதாவதொரு வங்கியிலோ கணக்கு வைத்திருக்க
வேண்டும் என்பதுதான் இதுவரை இருந்துவந்த பண பரிமாற்ற நெறிமுறை. அனால் இந்த
முறையில் வங்கி கணக்கு இல்லாத ஒரு நபருக்கு பணம் அனுப்ப இயலாது. நமது
நாட்டில் இன்னும் நிறைய பேர் வங்கி கணக்கு இல்லாமல் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டுமானால் வேறு ஏதாவதொரு வழிகளை நாடி
செல்லவேண்டியுள்ளது.
Read more>>>
http://www.tamil247.info/2014/03/Bank-of-India-new-atm-money-transfer-account-illaamal-ATMil-panam-edukkkalaam.html