Showing posts with label கேளிக்கை படங்கள். Show all posts
Showing posts with label கேளிக்கை படங்கள். Show all posts

Thursday, 13 September 2012

புதிய Apple iPhone 10 மாடல் வடிவமைப்பு.. எப்புடி!..



புதிய Apple iPhone 10 மாடல் வடிவமைப்பு.. எப்புடி!..(New Apple iPhone 10 model... How is it?.. :P)

சும்மா ஜாலிக்காக... எங்க கொஞ்சம் வாய்விட்டு சிரிங்க பாப்போம்...






iPhone பற்றிய புதிய செய்திகள்:
New Apple iPhone 5 was launched yesterday..
புதிய iPhone 5 மாடல்  ஆப்பிள் நிறுவனத்தால் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட
iPhone 5 மாடலில் என்னென்ன புதிய விஷயங்கள் உள்ளன?..

Available features and options between Apple iPhone 5,Samsung Galaxy S III, Droid RAZR HD, Nokia Lumia 920




Wednesday, 29 August 2012

ஆப்பிள் நிறுவனதிற்கு செலுத்த வேண்டிய தொகையை சாம்சங் நிறுவனம் 30 ட்ரக்குகளில் 5 சென்ட் காசாக அனுப்பியுள்ளதாம்

"இன்று பகல் வெளியான இந்த செய்தியை போலி தகவல் என்று இன்னொரு வலைத்தளம் கூறிவருகிறது...  செய்தி போலியாக இருந்தாலும் படிக்க சுவாரசியமாக இருக்கிறதல்லவா!... "

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர்களை (ரூ.5500 கோடி) இழப்பீடாக வழங்கவேண்டுமென்று சாம்சங் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டது.

ஆப்பிள் நிறுவனதிற்கு செலுத்த வேண்டிய தொகையை சாம்சங் நிறுவனம் 30 ட்ரக்குகளில் 5 சென்ட் காசாக அனுப்பி காமெடி செய்துள்ளதாக தகவல்("பழிக்கு பழி"). இது ஆப்பிள் நிறுவனதிற்கு பெரிய தலைவலியாகும்...இப்படி அனுப்பப்பட்ட காசுகளை எண்ணி வங்கியில் செலுத்த ஆப்பிள் நிறுவனம் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்..

Monday, 27 August 2012

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டை வினோதமான முறையில் வெளிபடுத்தும் போஸ்டர்...

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டை வினோதமான முறையில் வெளிபடுத்தும் போஸ்டர்...




Related Posts Plugin for WordPress, Blogger...