Thursday, 30 August 2012

எலியும் தன் வாயாலையே கெடும் - சென்னையில் மட்டும் ஒரே நாளில் 587 எலிகள் பிடிபட்டன

அரசு பொது மருத்துவ மனையில் ஒரு குழந்தையை எலி கடித்து அந்த  குழந்தை இறந்த செய்தியின் விளைவாக அணைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் "எலி வேட்டை" வெகு ஜோராக நடந்தேறி  வருகிறது...சென்னையில் மட்டும் ஒரே நாளில் 587 எலிகள் பிடிபட்டன.

##இதுல எந்த நாசமா போன எலி அந்த குழந்தையா கடிச்சிதோ...

"தவளை தன் வாயாலையே கெடும்" ன்னு சொல்லுவாங்க .. ஆனா இப்ப "எலியும் தன் வாயாலையே கெடும்" ன்னுதான் சொல்லணும்...

நல்ல வேல எந்த ப்ளூ கிராசும் வாய் தொறக்கல
Related Posts Plugin for WordPress, Blogger...