Tuesday, 11 September 2012

kid survived in fatal car accident படு பயங்கர கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசய சிறுவன் (18+)



 
(18+) A kid survived in a fatal car accident படு பயங்கர கார் விபத்தில் சிக்கி
உயிர் தப்பிய அதிசய சிறுவன்

அதிசயம்!.. ஆச்சர்யம்!.. வினோதம்!..

இந்த படம் எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் சரியாக தெரியவில்லை. படத்தை பார்த்தாலும் போடோஷோப்பில் எடிட் செய்தது போல தோன்றவில்லை ஆகையால் தான் நான் இந்த புகைப்படத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்..

இந்த படு கோர விபத்தில் இறந்தவர்களை நினைத்து மனம் மிகுந்த வேதனையுற்றாலும் அதிலே அதிசயமாக உயிர் பிழைத்துள்ள இந்த அதிசய சிறுவனை நினைத்து பார்க்கையில் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

நான் நினைக்கிறேன் இந்த சிறுவன் காரின் கீழே சீட்டினருகில் உட்கர்ந்து பயணம் செய்திருக்கவேண்டும், அதனால் காரில் ஏற்பட்ட மோதல் விளைவுகளை அடிபகுதியில் உள்ள என்ஜின் தன்மீது வாங்கிகொண்டு இந்த பையனை காபற்றியிருக்கவேண்டும் அல்லது காரின் மேல் பகுதி மட்டும் எதிலாவது மோதி இருக்கும்..


This is unbelievable, miracle that seeing a small boy survived in a fatal car accident. I don't know when the picture was taken and where this accident took place also I din't think this was edited in Photoshop. 

  • வேகமாக செலுத்தாதே... விவேகத்துடன் செலுத்து!...
  • மித வேகம்.. மிக நன்று!....
  • வேகமாக கார் ஓடுதுன்னு விளையாடதே... அனைவரது சோகத்தில் சுடுகாடு போகாதே!.....                                                 
  • வேகத்தில் போனா உனக்கு, ஜோரு...  செத்துப்போனா உன்பிள்ளைக்கு யார் போடுவா, சோறு!...

  • வேகமாக வாகனம் ஒட்டுரவனும் தற்கொலை செயஞ்சிக்கபோரவனும் சரி சமம்...


Related Post

 

Related Posts Plugin for WordPress, Blogger...