Tuesday 28 August 2012

வாழைப்பழ தோலினால் கரை பிடித்த பற்களை வெண்மையாக்க முடியுமாம்

வாழைப்பழ தோலின் மூலம் கரை பிடித்த பற்களை வெண்மையாக்க முடியுமாம்:

உரித்த வாழைப்பழ தோலின் உள்பகுதியை உங்கள் பற்களில் நன்கு படுமாறு வட்ட வடிவில் 2 நிமிடங்கள் தொடர்ந்து  தேய்க்கவும் பிறகு சிறிது நேரம் கழித்து வழக்கமான முறையில் Brush கொண்டு பல்துலக்கவும் ...இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் செய்துவந்தால் பற்க்கள் வெண்மையாகுமாம்.
                           
பற்களில் கரை இருந்தால் இன்னும் சிறுது நேரம் கூடுதலாக தேய்க்கவேண்டுமாம்..



வாழைப்பழ தோல் பற்க்களை எவ்வாறு வெண்மையாக்குகிறது?

வாழைப்பழ தோலை பற்க்களில் தேய்க்கும் பொழுது வாழைப்பழ தோலின்  உட்பகுதியிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் பற்க்களினால் உறிஞ்சப்படுகின்றன அதனால் பற்க்கள் வெண்மையாக மாறுகிறதாம்.

Funniest Comment:

How to Whiten Teeth with Banana Peel

To whiten teeth with banana peel is very safe and healthy for teeth as banana peels are a wonderful source of minerals and vitamins. They do not have the abrasiveness that other natural whiteners have and best of all they are inexpensive.

Instructions:
1)  Brush your teeth as usual with a natural toothpaste or you can use the banana peel first and then brush.
Use a ripe banana as it has the most potassium content in it.
Peel from the bottom end as this is how monkeys peel their bananas and it will keep you from having all those loose threads.

2) Take a piece of the inside of the banana peel and gently rub around on your teeth for about 2 minutes.
The amazing minerals in the peel like potassium, magnesium and manganese absorb into your teeth and whiten them.

3)  Repeat the same procedure at night or before bedtime, to whiten teeth.
Leaving the banana peel on longer is optional if you have stains that need to come off.

4)  Do the banana peel routine twice daily to see teeth whiten.
Smile and share your wonderful teeth whitening secret.

5)  You don't have to throw the old banana peels away, you can recycle them.
They make an excellent mineral compost for plants if dried out and ground up and sprinkled on the soil once a month.


Related Posts Plugin for WordPress, Blogger...