என் தாய் கருவினிலே
உருவான பலனை
அடைகிறேன் - நான்!...
குருவே - நீ திகட்டாத
திரவியமாய் தரும்
உன் அறிவாலே!
- பாபு
அன்புடனும், பொறுப்புடனும், சேவை செய்யும் தொண்டுள்ளதுடனும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் எங்கள் "
ஆசிரியர் தின வாழ்த்து"க்களை உரித்தாக்குகிறோம்...