Monday 3 September 2012

குறைந்த விலையில் மருத்துவ மருந்து வாங்குவது இனி வெகு சுலபம்

குறைந்த விலையில் மருந்து வாங்குவது இனி வெகு சுலபம். மருந்தினுடைய பக்க விளைவுகள் என்னென்ன என்று கூட தெரிந்து கொள்ளலாம்..(Now buying medicine is a lot more cheaper )


சில மருத்துவர்கள் மருந்து கம்பனிகள் தரும் கமிஷன் காரணமாக நமக்கு விலை உயர்ந்த மருந்துகளை மருந்து சீட்டில் எழுதி தந்து விடுவார்கள் நாமும் வேறு வழி இன்றி கொடுத்த மருந்து என்ன விலையானாலும் வாங்கி செல்வோம்..



ஆனால் உண்மையில் மருந்தின் பெயர் முக்கியம் இல்லை அந்த மருந்துகளில் கலக்கப்பட்டுள்ள வேதிபோருட்களும் அதன் அளவுகலுமே மருந்தின் தன்மையையும் வீரியத்தையும் நிர்மாணிக்கின்றன. நமது இந்திய மருந்து சந்தையில் ஒரே தன்மையை ஒத்த மருந்துகளை நிறைய தகுதிவாய்ந்த நிறுவனங்கள் குறைந்த விலையில் விற்கின்றன.

இப்படிப்பட்ட குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துகளை நாம் எவ்வாறு தெரிந்துகொள்வது?..

கண்டுபிடிக்கும் முறைகளை படத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது..


மருந்துகளை தேடும் வலைதளத்திற்கு நேரடியாக செல்ல இங்கே சொடுக்கவும்:
http://www.medguideindia.com/show_brand.php
Related Posts Plugin for WordPress, Blogger...