ஆன்லைனில் PDF அல்லது MS-Word பைல்களை தமிழில் மொழி மாற்றம் செய்யலாம்:
ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான விவரங்களை PDF வடிவில் தரவிறக்க இணையத்தில் தேடுவோம். சில சமயம் அந்த தகவல் நமக்கு வேண்டிய மொழிகளில் இல்லாமல் ஏதேனும் மற்ற மொழிகளில் இருக்கும். அந்த மொழிகளை சுலபமாக ஆன்லைனில் நமக்கு வேண்டிய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். சுமார் 65 மொழிகளில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம்.
(இந்திய மொழிகளில் ஹிந்தி மட்டுமே ஆரம்பத்தில இருந்து வந்தது தற்பொழுது தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது...)
ஆகையால் இனி தமிழிலும் Ms-doc or PDF பைல்களை மொழி மாற்றம் செய்ய முடியும்.
இதற்கு இந்த "Google Translate" லிங்கிற்கு செல்லுங்கள். பின்னர் கீழே உள்ள அம்புக்குறியிட்ட முறைகளை பார்த்து பண்ணவும்.
செய்விளக்கம்:
1) அம்பு 1: Tamil மொழியை select செய்ய படத்தில் காட்டியுள்ளவாறு அம்பு 1 குறியிட்டுள்ள இடத்தில CLICK செய்யவும்.
1a) அம்பு 1a: 65 மொழிகள் கொண்ட அட்டவணை ஒன்று தோன்றும், அதில் Tamil தெரிவு செய்யவும்.
2) அம்பு 2: Browseஐ click செய்து மொழிமாற்றம் செய்ப்படவேண்டிய கோப்புகளை(Ms-doc or PDF files) தெரிவு செய்யவும்.
3) அம்பு 3: Translate பட்டனை அழுத்தியவுடன் புதிதாக ஒரு விண்டோ தோன்றி அதில் உங்கள் கோப்புகளில் உள்ள பதிவுகளை தமிழில் மாற்றம் செய்து காட்டும்.