Friday, 31 August 2012

WARNING!.. எரியும் நெருப்பினருகில் Hit Spray போன்ற பொருட்களை உபயோக்கிககூடாது..உபயோகித்ததின் விளைவு உயிர் பலி

எச்சரிக்கை!..

உங்கள் அன்பு குடும்ப உறுப்பினர்களை மிகவும் நேசிப்பவராக இருந்தால் இதை படியுங்கள்... படித்துவிட்டு எரியும் நெருப்பினருகில் Hit Spray போன்ற பொருட்களை உபயோக்கிககூடாது என்று உறவினர்களுக்கு வலியுறுத்துங்கள். ஏனெனில் அவை எளிதில் தீப்பற்றி எரியக்கூடியவை, அது மட்டுமில்லாமல் அவை வெடிக்கும் தன்மையும் கொண்டது..



இதோ ஒரு உண்மை சம்பவம்...

மகராஷ்டிரா மாநிலம் பூனாவில் ஒரு பெண் எரியும் அடுப்பினருகில் "Hit" spray உபயோகபடுத்தியதால்  வெடித்து  தீ பற்றி இறந்தார், அவரை காப்பாற்ற சென்ற கணவரும் தீயில் கருகி காயமுற்றார்...


அந்த பெண் அடுப்பில் சமைத்துகொண்டிருக்கும்போது கரப்பான் பூச்சிகள் அடுப்படியில்  அலைந்துதிரிவதை  கண்டு ஆத்திரம் அடைந்து அவைகளை கொள்வதற்காக கரப்பான் கொள்ளும் Hit sprayஐ அவைகள் மீது அடித்தால் துரதிர்டவசமாக அது எரியும் நெருப்பில் பட்ட உடன் வெடிகுண்டு போல பலத்த சத்தத்துடன் வெடித்து அந்த பெண்ணின் உடல் முழுக்க தீப்பற்றியது..அவளின் அலறல் சத்தம் கேட்டு அவளை காப்பாற்ற முயன்ற கணவரும் தீப்பற்றி படுகாயம் அடைந்தார்...

இறுதியில் அந்த பெண் தனது அறியாமையால் தன் இன்னுயிர் நீத்தார்.. அவளுடைய கணவர் அதிர்டவசமாக தீ காயங்களுடன் உயிர் பிழைத்துக்கொண்டார்..

இந்த மாதிரி நடக்க காரணம் என்ன ?

இது போன்ற பூச்சிகளை கொள்ளும் sprayerகளில் எளிதில் ஆவியககூடிய எரிபொருள் கலக்கப்பட்டுள்ளது இவை தீபற்ற ஒரு சிறு நெருப்பு பொறி மட்டுமே போதுமானது..தீபற்றியவுடன் புட்டிக்குள் அடைதுவைக்கபட்டுள்ள அணைத்து திரவங்களும் உடனடியாக அதிக அழுத்தத்துடன் வெடிக்கும் தன்மை கொண்டது...

நீங்கள் அன்றாடம் உபயோக படுத்தும் Body spray போன்றவைகளும் இந்த வகையறாக்களை சார்ந்தவைகளே...எனவே சற்று அக்கறையுடனும் ஜாக்கிரதையாகவும் இது போன்ற உபகரணங்களை கைய்யளுமாறு உங்கள் உறவினர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்... 





IF YOU LOVE YOUR FAMILY....Pl advise family members not to use any spray near fire sources. Most of the sprays use LPG, IPA and similar volatile solvents because of it's evaporation property.

This is a shocking episode that happened on 13th May 2011 in Pune. This is a lesson for all of us. A housewife died due to burns sustained in the kitchen. Her husband too was hospitalized for injuries due to burns while trying to rescue his wife.

How it happened:-

The gas stove was on and cooking under process.
The lady observed some cockroaches near the sink and grabbed a can of insect repellent and sprayed it near the gas stove, which was on. There was an explosion and in no time the poor woman was covered in flames, sustaining 65% burns.

Her husband rushed in, tried to douse  the flames and his clothes too caught fire. The husband still in hospital, in the burns ward, still unaware that his wife was declared dead on arrival.

Let us understand:-

All insect repellents such as "Hit", "Mortein" etc. have highly volatile and inflammable solvents. The atomised nano spray particles spread extremely rapidly and one spark is enough to ignite this explosive mixture with oxygen present in air. Did the poor lady realise the hazard involved? Apparently not!

Please educate your family about this and spread the word around....

who knows you may save more than a life...
Related Posts Plugin for WordPress, Blogger...