Saturday, 8 September 2012

ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen software

ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen software

 நிஜ ஈக்கள் போல் மானிட்டரில் ஈக்களை  உலாவ வைக்கும் மென்பொருள்..ஈடா..ஈடா.. ஈடா!...

ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen softwareஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும்.மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்.



இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்ற செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம்.

கீழே உள்ள தரவிறக்க சுட்டி பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மென்பொருளை தரவிறக்கியதுடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
FLY ON DESKTOP என்ற .EXE கோப்பை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணணில் நிறுவி கொள்ளுங்கள். இப்படி மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவியதுடன், இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் ஈக்கள் ஓடுவதை காணமுடியும்.

உண்மையிலேயே நிஜ ஈக்கள் உள்ளது போன்று பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். இதில் உங்களுக்கு குறிப்பிட்ட ஈயை நீக்க வேண்டுமென்றால் அந்த ஈயின் மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.

உங்களுக்கு மேலும் ஈக்களை சேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள ஈயின் மீது வலது க்ளிக் செய்து ஈக்களை சேர்த்தும் கொள்ளலாம் மற்றும் குறைத்தும் கொள்ளலாம்.

                   



நன்றி: வாழ்கவளமுடன்



ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen software

Related Posts Plugin for WordPress, Blogger...