
சும்மா ஜாலிக்காக... எங்க கொஞ்சம் வாய்விட்டு சிரிங்க பாப்போம்...
iPhone பற்றிய புதிய செய்திகள்:
New Apple iPhone 5 was launched yesterday..
புதிய iPhone 5 மாடல் ஆப்பிள் நிறுவனத்தால் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட
iPhone 5 மாடலில் என்னென்ன புதிய விஷயங்கள் உள்ளன?..