Saturday, 29 March 2014

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.!! |Tamil 24x7 Posts

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல்
இருக்கும் என்று சமீபத்தில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
தெரியவந்துள்ளது. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப்
பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.




தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன்
முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம்
தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது
டானிக் போன்றது.




இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின்
பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும்,
சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.



Continue Reading >>>> 
Related Posts Plugin for WordPress, Blogger...