ரெண்டு நாளைக்கு முன்னாடி கெல்லீஸ் பக்கம் ட்ராஃபிக்ல பை ரேஸ் பண்ற ஒருத்தன் என் பைக்கை உரசிட்டு, ரோட்டோரமா நடந்து போய்ட்டு இருந்த ஒரு அம்மாவின் தோளில் இடித்துவிட்டு நிற்காமல் சென்றான்..
கடுப்பாகிப்போய் விரட்டி சென்று அந்த வண்டி நம்பரை (TN-02 AS 0171) மட்டும் நோட் பண்ணி அடுத்த சிக்னல்ல இருக்குற போலீஸ் கிட்ட கொடுத்துப் புகார் பண்ணினேன்..
அப்போ அந்தக் கவலர் சொன்ன தகவல்.. ``
``ஒவ்வொரு சிக்னலிலும் இந்தமாதிரியான புகார்களைப் பதிவு செய்ய போலீசார் இருப்பாங்க சார். பைக் ரேஸ் பண்றவங்களால தான் விபத்தும் அதிகமா நடக்குது. அதனால இந்த மாதிரியான நபர்களைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம்.. சென்னையில் எந்த சாலைலயும் இப்படி பைக் ரேஸ் பண்றவங்களைப் பார்த்தா 9840000103 இந்த நம்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புனாப்போதும்.. நாங்க பார்த்துக்குவோம்” என்றார். (Also dial04423452362/04428521323 )
நீங்களும் பைக் ரேஸ் பொறுக்கிகளைப் பார்த்தால் புகார் பண்ணுங்கள்.. இன்னொரு ராமமூர்த்திப் பலியாகாமல் நம்மால் முடிந்தளவுக்குத் தடுப்போம்..
எப்பா ட்ராஃபிக்ல பைக் ரேஸ் பண்ற கொலகாரங்களா..
சாலைகளில் நீங்க மட்டும் வண்டி ஓட்டுறதில்லை.. அப்பாவிகளும் வண்டி ஓட்டுறாங்க.. பைக் ரேஸ்குனு தனி இடம் இருக்கு.. உங்க போதைக்கு அப்பாவிகளின் உயிரை ஊறுகாயாக்காதீங்க.. உங்களுக்குப் புண்ணியமாப்போகும்.. :(
Also dial04423452362/04428521323
-Cartoonist Bala