Monday, 10 September 2012

ஒரு பொறியியல் கல்லூரியில் அரங்கேறிய நாடகம்...


திருச்செங்கோடு விவாகானந்தா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி 4 ஆசிரியர்களால் வன்புனர்ச்சி செய்யப்பட்டு
கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வருகிறது. காயத்ரி 6 பாடங்களில் ஃபெயில் ஆகிவிட்டதால் தற்கொலை செய்துகொண்டார் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லி வருகிறதாம். மாணவர்கள் அதை கொலை, அதுவும் பாலியல் துன்புறுத்தலுக்கு பின்னால் நடந்த கொலை என்று சொல்கின்றனர்.  ஒரு பிரிவு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, நியாயம் கோரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி நிர்வாகம் தொடர்பில் வர மறுப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், கல்லூரி நிர்வாகம் காயத்ரியின் தந்தை வெற்றிவேலுக்கு 2 கோடி ரூபாய் கொடுத்து விசயத்தை மூடி மறைக்க முயன்றதாகவும், அவர் அதை மறுத்து நான் உங்களுக்கு அந்த பணம் தருகிறேன், என் பெண்ணைத் திருப்பி தாருங்கள் என்று சொன்னதாகவும் தகவல்கள் வருகிறது.  கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் போராட்டத்தை முடக்க முயல்வதாகவும், அதையும் மீறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்த முயல்வதாகவும் சொல்லப்படுகிறது.

காயத்ரியின் தந்தை அப்போராட்டத்தை கல்லூரி வளாக வாசலிலேயே நடத்த முயற்சிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு உங்கள் ஆதரவையும் பதிவு செய்யுங்கள்...

   ****************************************
It is reported that a rape and murder has been executed by 4 college staffs at vivekananda college of engineering, thiruchengodu namakal district. The victims name is gayathri 2nd year information technology student, who was murdered on 27 august. Following that students had demanded action from the correspondent and the College management, but the management created a alibi as sucide and narrate a story that she has got 6 arrears in examination and that’s why she committed sucide.  The students confirmed that is a rape and murder. students are boycotting their class and seeking justice for her collegemates murder.. now the college is out of grid by communication.

The students are trying to hold a strike outside Namakkal Collector office.

It is also said that the College Management tried to burry this Issue by offering 2 crores to Mr. Vetrivel, father of Gayathri. He refused to take it and trying to organize strike outside the college.

The college management is putting pressure on students not to hold strike, a section of students are hesitating to go against management.

Please SHARE and give your support to the Students...
Related Posts Plugin for WordPress, Blogger...